பழச்சொறி: க்ளோமெரெல்லா ஸ்சிடி மற்றும்  பெஸ்ட்டலோட்டியா ஸ்சிடி 
              அறிகுறிகள்: 
                - பழங்களில்       சிறிய பழுப்பு அல்லது துருப்பிடித்த நிறத்தில் தொடர்ச்சியாக, வட்ட வடிவ காய்ந்த       பகுதிகள் தோன்றும். பிறகு வெளியுறை திறந்து வட்ட உருவத்தில் மாறிவிடும்
 
                - விளிம்பின்       தாக்கப்பட்ட பகுதிகள் உயர்ந்து நிற்கும்
 
               
  
      | 
      | 
      | 
   
  
    | பழுப்பு நிற பகுதிகள் | 
    வெளியுறை புண்கள் | 
    பழச்சொறி | 
   
 
கட்டுப்பாடு: 
                - 1%       போர்டியாக்ஸ் கலவை அல்லது லைம்-சல்பர் (25-ல் ஒன்று) -3 அல்லது 4 முறை தெளிக்கவும்
 
                - காரநிலையை       ஒரேஃபன்ஜின் (200பிபிஎம்)-னுடன் சேர்த்து கழுவினால் பழங்களை 5 நாட்கள் பாதுகாப்பாக       வைக்கலாம்
 
                - பழம்       அழுகல் நோயை அரிட்டான் பயன்படுத்தி அதில் பழத்தை முக்கி வைத்தால் இந்நோயைக்       கண்டறியலாம்
 
                 
Image source: 
http://farmer.gov.in/imagedefault/ipm/IPM%20pakcage%20for%20Guava.pdf  |